Author: Priya ram
•Friday, February 18, 2011


சில்பகார் என்பது m-seal மாதிரியே ஒரு வகை க்ளே. அதுல தான் இந்த நெக் செயின் பண்ணேன். இதுக்கு கலர் பண்ண பியர்ல் லர்ஸ்  உபயோகிச்சேன்.
This entry was posted on Friday, February 18, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On February 19, 2011 at 1:34 AM , Mahi said...

க்ளேல இப்படி ஷேப்ஸ் செய்து கோர்ப்பீங்களா..இல்ல ஸ்டிக் பண்ணனுமா? நல்லா இருக்கு,குட்டீஸுக்கு அழகா இருக்கும்.

 
On February 19, 2011 at 8:52 AM , priyaram said...

தேங்க்ஸ் மஹி. இப்படி ஷேப்ஸ் கிளே ல பண்ணி ஈரமா இருக்கும் போதே ரீபில் வச்சு நடுவுல ஓட்டை போட்டுடனும். அப்புறம் கியர் ஒயர்ல கோர்த்தா செயின் ரெடி.

 
On February 19, 2011 at 2:37 PM , Babs said...

This neck chain is very cute. I Like this

 
On February 19, 2011 at 6:42 PM , Priya ram said...

THANKS BABS.

 
Related Posts Plugin for WordPress, Blogger...