Author: Priya ram
•Monday, March 28, 2011




இது என்னோட ரெண்டாவது பானை அலங்காரம். இது ரொம்ப ஈஸி. பானையை  உப்பு தாள் போட்டு நல்லா தேச்சு அலம்பிட்டு காய வைத்து வெள்ளை எனாமல் பெயிண்ட் அடிக்கணும். அதை  ஒரு நாள் காய விட்டுடனும். தனியா ஒரு ட்ரே- ல கொஞ்சமா தண்ணி எடுத்துக்கணும். அதுல சிவப்பு, மஞ்சள், நீலம் ( வேற ஏதாவது கலர் இருந்தா அதையும் சேர்த்துக்கலாம் ) கலர் எனாமல் பெயிண்ட் விட்டு பிரஷ் வச்சு ஒரு கலக்கு கலக்கணும். அப்புறம் பானையை அதில் ஒரே ஒரு முறை உருட்டி எடுக்கணும். இதை திரும்ப ஒரு நாள் காய வைத்தால் மார்பல் பெயிண்ட் செய்யப்பட்ட பானை தயார்.

This entry was posted on Monday, March 28, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On March 28, 2011 at 10:23 PM , Mahi said...

பானை அழகா இருக்கு ப்ரியா! மெதட் சிம்பிளாதான் இருக்கு.நான் எப்படியும் இதெல்லாம் படிக்கமட்டும்தான் செய்யறேன்.:)

 
On March 28, 2011 at 10:38 PM , Priya ram said...

இப்போ படிக்க மட்டும் செய்தாலும் இந்தியா வந்ததும் ட்ரை பண்ணலாம் இல்லயா அதனால பார்த்து வைங்க மஹி. :)

 
On March 30, 2011 at 9:29 AM , Kurinji said...

u have really nice blog. Happy to follow u Priya. If time permits visit mine.
Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

 
On March 30, 2011 at 2:13 PM , Priya ram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குறிஞ்சி.

 
Related Posts Plugin for WordPress, Blogger...