•Monday, May 23, 2011
என்னோட நாத்தனார் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து இருந்தாள். அவள் என் கிட்ட கருக மணி மாதிரியே நிறைய கலர்ல மாலைகள் பண்ணி தர சொல்லி கேட்டாள். நானும் கிடைத்த கலர் மணிகளை வைத்து இந்த மணி மாலைகளை செய்தேன். பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
இது மெரூன் கலர் மணி வைத்து செய்தது.
இது நீல கலர் மணி வைத்து செய்தது.
இது சிவப்பு கலர் மணி வைத்து செய்தது.
இது எல்லா கலர் மணியையும் வைத்து செய்தது.
இது மெரூன் கலர் மணி வைத்து செய்தது.
இது பச்சை கலர் மணி வைத்து செய்தது.
இது சிவப்பு கலர் மணி வைத்து செய்தது.
இது எல்லா கலர் மணியையும் வைத்து செய்தது.