Author: Priya ram
•Friday, May 06, 2011
இந்த தங்க மரத்தை தங்க நிற இலைகள் மற்றும் முத்து வைத்து செய்தேன். ஐந்து ஸ்டாகின்ஸ் கம்பியை எடுத்து கொண்டு பாதியாக மடித்து கீழே உருட்டி மேலே இரண்டு இரண்டு கம்பியாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமா இடைவெளி விட்டு இலை, மணி என மாத்தி மாத்தி கோர்க்கணும்.




இதே மாதிரி மணிகள் வைத்தும் செய்தேன். 



This entry was posted on Friday, May 06, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On May 6, 2011 at 5:39 PM , Kurinji said...

Awesome!

 
On May 6, 2011 at 5:41 PM , GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...அம்மா கூட இதே மாதிரி வீட்டில் ஒன்று செய்து வைத்து இருந்தாங்க....அழகாக இருக்கின்றது...

 
On May 6, 2011 at 10:14 PM , Jayanthy Kumaran said...

love the golden tree...wonderful creation dear...good idea..:)
Tasty Appetite

 
On May 7, 2011 at 2:42 PM , Aparna said...

Really its looking soo cute.....

 
On May 19, 2011 at 6:56 PM , Priya ram said...

thanks kurinji.

 
On June 26, 2011 at 8:40 AM , இமா க்றிஸ் said...

simply superb.

 
On July 6, 2011 at 7:41 AM , Priya ram said...

நன்றி இமா.

 
Related Posts Plugin for WordPress, Blogger...