ரிப்பன் பகோடா செய்ய தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - 1 கப்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
பெருங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
செய்முறை :
மேலே சொன்ன எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து, குழலில் ரிப்பன் பகோடா தட்டு போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிய ரிப்பன் பகோடா தயார்.
2 comments:
ரிப்பன் பக்கோடா சூப்பர் பிரியா. கமெண்ட் போட்டதுக்கு ரிப்பன் பக்கோடா பார்சல் ப்ளீஸ்!! ( புதுசா இந்த கொசு தொல்ல தாங்க முடியலன்னு மனசுல திட்டுறது கேக்குது ப்ளாக் உலகுல இதெல்லாம் சாதாரணமப்பா!! ஹா ஹா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ரிப்பன் பகோடா பார்சல் அனுப்பிட்டேன் பா. உங்களுக்கு வரலையா ? இன்னுமா வரலை ? நடுவில் யாரோ சாப்பிட்டு இருக்காங்க பா. யாரா இருக்கும் ......