Author: Priya ram
•Wednesday, July 06, 2011
quilling paper இந்த பேப்பர் எப்படி இருக்கும்.... எப்படி இதுல பூக்கள் மாதிரி பண்ணறதுன்னு காண்பிக்க இந்த பதிவு. இந்த பேப்பர் கடைல வாங்கும் போதே இதனுடன் ஒரு டூல் தருவாங்க. அதை வச்சு தான் பூக்கள் பண்ணுவோம்.
மொத்தமா quilling  பேப்பர் கிட் வாங்கினா 125  ரூபாய் ஆகும். அதற்க்கு பதில் கலர் A4  பேப்பர் வாங்கி தேவையான அளவு கட் பண்ணி எடுத்துக்கலாம். டூல்க்கு குச்சியை இந்த மாதிரி கீறி எடுத்துக்கலாம். அதை வச்சு பூக்கள் நிறைய செய்யலாம்.


கலர் A4  பேப்பர் வாங்கி இந்த மாதிரி கட் பண்ணி வச்சுக்கணும்.


 இது தான் கிட் உடன் வரக்கூடிய டூல்


அந்த டூல் ல பேப்பர் வச்சு இப்படி தான் சுத்தணும்.



இந்த மாதிரி சுத்தி கிட்டே வரணும்.



இந்த மாதிரி முழுக்க சுத்தியதும் இந்த மாதிரி லூசாக எடுத்து வச்சுக்கணும்.


கொஞ்சம் லூசாகவே வச்சு முனையை மட்டும் பெவிகால் வைத்து ஒட்டிடனும்.




ஒரு பக்கம் மட்டும் நீட்டு வாக்கில் புடிச்சு அழுத்தினா திலகம் வடிவம் கிடைச்சிடும். இந்த மாதிரி நிறைய வடிவம் மடிக்கலாம்.



நடுவில் ஒரு வட்டம் வச்சு சுத்தி திலகம் வச்சு ஒட்டினா  பூ ரெடி.

கான்வாஸ் போர்டு ரெடிமேடா கிடைக்கறது அதுல பூ எல்லாம் வச்சு பெவிகால் வைத்து ஒட்டி ஒரு wall hanging செய்யலாம்.

என்னோட மாமனார் பிறந்த நாளுக்காக நான் இந்த மாதிரி செய்து இருக்கேன். அதை பார்க்க இதை கிளிக் பண்ணுங்க.    http://priyasinterest.blogspot.com/2011/05/quilling-art-2.html



This entry was posted on Wednesday, July 06, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On July 8, 2011 at 10:49 AM , Mahi said...

போட்டோஸ் அழகா இருக்கு ப்ரியா! ஒயிட் பேக்ரவுண்ட்ல பூக்கள் சூப்பரா இருக்கு! :)

 
On July 9, 2011 at 6:08 PM , Priya ram said...

வந்து கமெண்ட் போட்டதற்கு நன்றி மகி. இது எங்க அம்மா வீட்டுல எடுத்த போடோஸ். கொஞ்சம் வருஷம் கழிச்சு எனக்கே இத எப்படி நான் போட்டேன்னு டவுட் வரும்போது இந்த பதிவு உதவும்னு தான் இந்த போஸ்ட் போட்டேன். நீங்க வந்து கமெண்ட் போட்டதில் மகிழ்ச்சி.

 
On December 13, 2012 at 7:52 PM , Sujibalan said...

Unga toturial romba nalla iruku priya... its very useful to me becoz im the beginear of qulling method... thanks for ur explaination...

 
On October 16, 2013 at 11:30 AM , Unknown said...

Thank you Priya. Naanum intha poovai try panninen alazhaha vanthathu.

 
On October 16, 2013 at 11:32 AM , Unknown said...

Thank you Priya. Intha poovai seiya naanum try panninen azhaha vanthathu.

 
Related Posts Plugin for WordPress, Blogger...