Author: Priya ram
•Saturday, August 20, 2011


மல்டி கலர் கிறிஸ்டல் மணிகள் வைத்து இதை  செய்தேன்.



ப்ளூ கலர் கிறிஸ்டல் மணிகள் வைத்து இதை  செய்தேன். 



கிரீன் கலர்  மணிகள் வைத்து இதை  செய்தேன்.

This entry was posted on Saturday, August 20, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On August 20, 2011 at 5:36 PM , காமாட்சி said...

ட்ரஸ் வகைகளுக்கும்,புடவை வகைகளுக்கும் ஏற்ற மாதிரி மாலைகள் செய்வது, கோர்ப்பது அவசியமான பொழுது போக்குகளிலும் ஒன்று. மாலைகள் அழகாக இருக்கு.

 
On August 20, 2011 at 10:20 PM , Priya ram said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி காமாட்சி அம்மா.

 
On August 21, 2011 at 11:40 AM , இமா க்றிஸ் said...

தூங்கிக் கிடக்குற சிங்கத்த தூண்டி விடறீங்க. பெட்டில கொஞ்சம் பீட்ஸ் தூங்குது. பார்க்கலாம், உங்க போஸ்ட்டிங் என்னை மாத்துதா இல்லையான்னு. ;)

அழகா இருக்கு ப்ரியா. க்ரீன் பீட்ஸ் வித்தியாசமா இருக்கு.

 
On August 21, 2011 at 4:26 PM , Priya ram said...

நன்றி இமா. சீக்கரமா செய்து உங்க ப்ளாக் ல போடுங்க.

 
On July 26, 2012 at 2:56 PM , Deekshanya said...

romba nalla iruku unga cooking and jewellery creations. I love the second one in this post, the flat green beads one. Are these for sale? If yes please drop an email on the cost.
anitha.malaiyarasan@gmail.com

thanks
Anitha

 
Related Posts Plugin for WordPress, Blogger...