Author: Priya ram
•Wednesday, February 22, 2012
இது என்னுடைய 100 - ஆவது பதிவு.


திரட்டிப்பால் செய்ய தேவையான பொருட்கள் :

பால் - 1 1 /2 லிட்டர்
சக்கரை - 1  கப்

செய்முறை :

பாலை திக்கான ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அடுப்பை சிம்-ல் வைத்து நன்றாக காய்ச்சனும்.



பாலை மேலும் காய்ச்சனும்....



பாலை மேலும் நன்றாக காய்ச்சனும்....

பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்...

பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, 1  கப் சக்கரை போட்டு நன்றாக கலக்கவும்...


சிம்-ல் வைத்து நன்றாக கிளறனும்...


 திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்...


திரட்டிப்பால் ரெடி.... பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம். சாப்பிடுவதற்கும் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு :
 அப்போ அப்போ பார்த்து, அடி பிடிக்காமல்,  கிளறிக்கொண்டே இருக்கணும்.
This entry was posted on Wednesday, February 22, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On February 24, 2012 at 6:43 PM , Anonymous said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். திரட்டி பால் ரொம்ப நல்லா வந்து இருக்கு

 
On February 27, 2012 at 12:53 AM , Mahi said...

Aaa..100th post-a? Congrats Priya! Thiratti paal super! :P

 
On February 29, 2012 at 7:03 PM , காமாட்சி said...

திரட்டுப்பால், திரண்டு மணல்மணலாக நன்ராக வந்திருக்கு.100 ஆவது பதிப்பும் இனிப்பாக அமைந்து உன்னை ஆசீர்வதிக்கிறது. நிறைய எழுது. அன்புடன் சொல்லுகிறேன்

 
On February 29, 2012 at 7:05 PM , காமாட்சி said...

திரட்டுப்பால், திரண்டு மணல்மணலாக நன்ராக வந்திருக்கு.100 ஆவது பதிப்பும் இனிப்பாக அமைந்து உன்னை ஆசீர்வதிக்கிறது. நிறைய எழுது. அன்புடன் சொல்லுகிறேன்

 
Related Posts Plugin for WordPress, Blogger...