tag:blogger.com,1999:blog-5514118621630618455.post6535723341511885903..comments2023-09-25T13:53:43.706+05:30Comments on Rasikka Rusikka: பாகற்காய் பிட்லைPriya ramhttp://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5514118621630618455.post-10230181979437460702013-09-22T03:43:17.326+05:302013-09-22T03:43:17.326+05:30ப்ரியா, பாகற்காய் பிட்லை செய்தேன், நல்லா இருந்தது!...ப்ரியா, பாகற்காய் பிட்லை செய்தேன், நல்லா இருந்தது! வழக்கம்போல ஒரு கோல்மால்..கடலை ஊறவைக்க மறந்துபோனேன், ஊறின கொண்டைக்கடலை கைவசம் இருந்ததால் அதைச் சேர்த்துட்டேன்! ஹிஹிஹி..அதுவும் சூப்பரா இருந்துச்சு..சீக்கிரம் ப்ளாக்ல போஸ்ட் பன்ணறேன், பாருங்க! :)
ரெசிப்பிக்கு நன்றி! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-2474389649336246092013-07-25T19:29:20.659+05:302013-07-25T19:29:20.659+05:30அருமை. பார்க்கும்போதே சுவை நாவில் ஊறுகிறதே...;)
ச...அருமை. பார்க்கும்போதே சுவை நாவில் ஊறுகிறதே...;)

செய்து பார்த்துவிடவேண்டும். மகிக்கு கூறியபடி வேறு காய்களிலும் செய்து பார்ப்போம்.

பகிர்விற்கு மிக்க நன்றி தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-60407458998406804002013-07-25T18:43:59.571+05:302013-07-25T18:43:59.571+05:30/// தரையில் பரப்பி வைத்தால் கசப்பு குறையும்... ///.../// தரையில் பரப்பி வைத்தால் கசப்பு குறையும்... ///

இந்த பிட்லையும் செய்து பார்ப்போம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-76827558785675723992013-07-25T12:07:54.196+05:302013-07-25T12:07:54.196+05:30நன்றி மகி...வெள்ளை பூசணிக்காய், கத்திரிக்காய் வைத்...நன்றி மகி...வெள்ளை பூசணிக்காய், கத்திரிக்காய் வைத்து கூட இந்த பிட்லை செய்யலாம்... செய்து பாருங்க....
Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-65638648349002142262013-07-25T11:57:54.182+05:302013-07-25T11:57:54.182+05:30கிட்டத்தட்ட சாம்பார் போல இருக்கு, ஆனா சாம்பார் இல்...கிட்டத்தட்ட சாம்பார் போல இருக்கு, ஆனா சாம்பார் இல்லை, கடலைக்காய் எல்லாம் போட்டு செய்திருக்கீங்க! ;) :) அடுத்த முறை பாகற்காய் வாங்கும்போது செய்து பார்க்கிறேன் ப்ரியா! படங்கள் நல்லா இருக்கு. பாகற்காய் இல்லாம வேற என்ன காய்ல செய்யலாம்? Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com