tag:blogger.com,1999:blog-5514118621630618455.comments2023-09-25T13:53:43.706+05:30Rasikka RusikkaPriya ramhttp://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comBlogger700125tag:blogger.com,1999:blog-5514118621630618455.post-76729629197268686672014-02-02T21:39:10.294+05:302014-02-02T21:39:10.294+05:30ஜிஞ்சர் ரொட்டி சாப்ட்டு அடுத்த பதிவை போடுகிறேன்..
...ஜிஞ்சர் ரொட்டி சாப்ட்டு அடுத்த பதிவை போடுகிறேன்..

www.malarthru.org
www.tronbrook.comKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-10709242306788105002014-01-24T22:13:05.784+05:302014-01-24T22:13:05.784+05:30மிகவும் வித்தியாசமாக இருக்கு ப்ரியா. நன்றாக இருக்க...மிகவும் வித்தியாசமாக இருக்கு ப்ரியா. நன்றாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-48886278556183909742014-01-09T07:03:23.099+05:302014-01-09T07:03:23.099+05:30அன்புடையீர்,
உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில்...அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்
ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-32011254122362985462013-10-16T11:32:02.523+05:302013-10-16T11:32:02.523+05:30Thank you Priya. Intha poovai seiya naanum try pan...Thank you Priya. Intha poovai seiya naanum try panninen azhaha vanthathu.Anonymoushttps://www.blogger.com/profile/09976209552619055846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-79697281214849252282013-10-16T11:30:52.183+05:302013-10-16T11:30:52.183+05:30Thank you Priya. Naanum intha poovai try panninen ...Thank you Priya. Naanum intha poovai try panninen alazhaha vanthathu.Anonymoushttps://www.blogger.com/profile/09976209552619055846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-10230181979437460702013-09-22T03:43:17.326+05:302013-09-22T03:43:17.326+05:30ப்ரியா, பாகற்காய் பிட்லை செய்தேன், நல்லா இருந்தது!...ப்ரியா, பாகற்காய் பிட்லை செய்தேன், நல்லா இருந்தது! வழக்கம்போல ஒரு கோல்மால்..கடலை ஊறவைக்க மறந்துபோனேன், ஊறின கொண்டைக்கடலை கைவசம் இருந்ததால் அதைச் சேர்த்துட்டேன்! ஹிஹிஹி..அதுவும் சூப்பரா இருந்துச்சு..சீக்கிரம் ப்ளாக்ல போஸ்ட் பன்ணறேன், பாருங்க! :)
ரெசிப்பிக்கு நன்றி! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-36559570376125296862013-09-19T12:30:34.833+05:302013-09-19T12:30:34.833+05:30mmmm... tasty puli pongal...super..mmmm... tasty puli pongal...super..Sowmyahttps://www.blogger.com/profile/01296079432215641579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-904937282338724372013-09-01T16:54:19.298+05:302013-09-01T16:54:19.298+05:30அருமையான எளிமையான புளிப்பொங்கல் பார்க்கவே சூப்பரா ...அருமையான எளிமையான புளிப்பொங்கல் பார்க்கவே சூப்பரா இருக்கு ப்ரியா.....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-1421487693288804692013-08-31T17:02:25.709+05:302013-08-31T17:02:25.709+05:30அருமையான எளிமையான
புளிப்பொங்கல்.. பாராட்டுக்கள்.....அருமையான எளிமையான
புளிப்பொங்கல்.. பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-42821164831768044262013-08-31T09:16:45.959+05:302013-08-31T09:16:45.959+05:30நன்றி மகி...இந்த கோலம் எல்லாம் நவராத்திரில ஒரு ஒரு...நன்றி மகி...இந்த கோலம் எல்லாம் நவராத்திரில ஒரு ஒரு நாளுக்கு, ஒரு ஒரு கோலம்னு கொலு முன்னாடி நம் விருப்பம் போல் அலங்காரம் செய்து வைக்கலாம்....அதுக்கு தான் செய்து இருக்கேன் மகி....

தரைல ஒட்டியும் வைக்கலாம்....நான் ஒட்டாம அப்படியே arrange பண்ணி வச்சிடுவேன்... அப்போ தான் அடுத்த நாள் வேற டிசைன் வைக்க முடியும்.....
Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-86080981553293189802013-08-31T09:15:42.861+05:302013-08-31T09:15:42.861+05:30நன்றி இமா....
டிசைன் கரெக்ட் டா வரைந்தால் போதும்....நன்றி இமா....

டிசைன் கரெக்ட் டா வரைந்தால் போதும்....அப்புறம் கம் தடவி கல் ஒட்டற வேலை தான்....ஈஸி தான் இமா...

அக்கா போட்டு இருக்க கோலம் வேலை ரொம்ப கம்மி தான்...ஆனால் எனக்கும் அந்த கோலம் தான் ரொம்ப புடிச்சு இருக்கு...
Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-58075144010204608352013-08-31T09:14:53.266+05:302013-08-31T09:14:53.266+05:30நன்றி இளமதி...உங்க கமெண்ட் பார்க்கும் போதே ஆனந்தமா...நன்றி இளமதி...உங்க கமெண்ட் பார்க்கும் போதே ஆனந்தமா இருக்கு...ரசிச்சு கமெண்ட் போட்டு இருக்கீங்க....

நன்றி ப்ரியசகி...உங்களுக்கு ரெண்டாவது கோலம் தான் புடிச்சு இருக்கா..பார்த்தவங்க நிறைய பேர் அதான் புடிச்சு இருக்குனு சொன்னாங்க....

Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-48554347596590922932013-08-31T09:00:08.119+05:302013-08-31T09:00:08.119+05:30நன்றி மகி..இப்போ நிறைய பண்ணறேன்...ரொம்ப ஈஸியா இருக...நன்றி மகி..இப்போ நிறைய பண்ணறேன்...ரொம்ப ஈஸியா இருக்கு..எல்லாத்தையும் போட்டு வதக்கி, புளி தண்ணி விட்டு கொதிச்சதும் நொய் போட்டு மூடி விசில் போட்டா வேலை ஓவர்...ரொம்ப சீக்கிரம் (5 நிமிஷம் தான் வேலை ) முடிஞ்சுடுது...வெங்காயம் வீட்டுல சேர்ப்பது இல்லை என்பதால், கட் பண்ணற வேலை கூட இல்லை...சூப்பர் ரெசிபி....
Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-86503710540472746872013-08-31T04:27:21.339+05:302013-08-31T04:27:21.339+05:30புளிப்பொங்கல் பார்க்கவே சூப்பரா இருக்கு ப்ரியா! உங...புளிப்பொங்கல் பார்க்கவே சூப்பரா இருக்கு ப்ரியா! உங்க வீட்டில அடிக்கடி செய்யறீங்களா? கேக்கவே சந்தோஷமா இருக்கு! நன்றி!:)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-78554866417063858542013-08-10T14:59:37.286+05:302013-08-10T14:59:37.286+05:30cute. :-) Will try if I find something suitable.cute. :-) Will try if I find something suitable.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-70923136258236238582013-08-10T14:55:20.760+05:302013-08-10T14:55:20.760+05:30இரண்டாவது அழகு. நிறைய நேரம் எடுத்ததோ!
அக்கா போட்ட...இரண்டாவது அழகு. நிறைய நேரம் எடுத்ததோ!
அக்கா போட்ட கோலம் வெகு அழகு ப்ரியா.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-39648923110833866412013-08-07T13:12:52.103+05:302013-08-07T13:12:52.103+05:30எல்லாமே மிகவும் அழகான கோலங்கள். 2வது எனக்கு கொஞ்சம...எல்லாமே மிகவும் அழகான கோலங்கள். 2வது எனக்கு கொஞ்சம் அதிகம் பிடித்திருக்கு.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-76487364623939942382013-08-07T04:54:18.268+05:302013-08-07T04:54:18.268+05:30எல்லாக் கோலங்களும் அழகா இருக்கு ப்ரியா! பொறுமையா ச...எல்லாக் கோலங்களும் அழகா இருக்கு ப்ரியா! பொறுமையா செய்திருக்கீங்க! இவற்றை என்ன மாதிரி யூஸ் பண்ணறீங்க? சுவர் அலங்காரம்? பூஜை அறையில தரையில ஒட்டலாமோ? Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-28443312756925945702013-08-06T23:26:17.402+05:302013-08-06T23:26:17.402+05:30ஹையோ.. அத்தனை அழகாக இருக்கிறதே!
கண்களைப் பறிக்கிறத...ஹையோ.. அத்தனை அழகாக இருக்கிறதே!
கண்களைப் பறிக்கிறது வர்ணங்கள்.
உங்கள் கை வண்ணம் மிக மிக அருமை!

வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-8016222621856422982013-08-06T15:43:46.280+05:302013-08-06T15:43:46.280+05:30அழகா இருக்கு ப்ரியா!அழகா இருக்கு ப்ரியா!VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-56236429076623159482013-08-02T16:36:34.684+05:302013-08-02T16:36:34.684+05:30அழகா இருக்கு அழகா இருக்கு Mythili Girihttps://www.blogger.com/profile/12588448453451274726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-2474389649336246092013-07-25T19:29:20.659+05:302013-07-25T19:29:20.659+05:30அருமை. பார்க்கும்போதே சுவை நாவில் ஊறுகிறதே...;)
ச...அருமை. பார்க்கும்போதே சுவை நாவில் ஊறுகிறதே...;)

செய்து பார்த்துவிடவேண்டும். மகிக்கு கூறியபடி வேறு காய்களிலும் செய்து பார்ப்போம்.

பகிர்விற்கு மிக்க நன்றி தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-60407458998406804002013-07-25T18:43:59.571+05:302013-07-25T18:43:59.571+05:30/// தரையில் பரப்பி வைத்தால் கசப்பு குறையும்... ///.../// தரையில் பரப்பி வைத்தால் கசப்பு குறையும்... ///

இந்த பிட்லையும் செய்து பார்ப்போம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-76827558785675723992013-07-25T12:07:54.196+05:302013-07-25T12:07:54.196+05:30நன்றி மகி...வெள்ளை பூசணிக்காய், கத்திரிக்காய் வைத்...நன்றி மகி...வெள்ளை பூசணிக்காய், கத்திரிக்காய் வைத்து கூட இந்த பிட்லை செய்யலாம்... செய்து பாருங்க....
Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5514118621630618455.post-65638648349002142262013-07-25T11:57:54.182+05:302013-07-25T11:57:54.182+05:30கிட்டத்தட்ட சாம்பார் போல இருக்கு, ஆனா சாம்பார் இல்...கிட்டத்தட்ட சாம்பார் போல இருக்கு, ஆனா சாம்பார் இல்லை, கடலைக்காய் எல்லாம் போட்டு செய்திருக்கீங்க! ;) :) அடுத்த முறை பாகற்காய் வாங்கும்போது செய்து பார்க்கிறேன் ப்ரியா! படங்கள் நல்லா இருக்கு. பாகற்காய் இல்லாம வேற என்ன காய்ல செய்யலாம்? Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com