•Friday, January 11, 2013
16 புள்ளி கோலம் :-
17 புள்ளி கோலம் :-
18 புள்ளி கோலங்கள் :-
19 புள்ளி கோலங்கள் :-
21 புள்ளி கோலங்கள் :-
போடோஸ் பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.... பொங்களுக்கு வாசலில் போட பயன்படும்னு அடுத்த செட் சீக்கிரம் போட்டு விட்டேன்...
கோலங்கள்
|

4 comments:
அன்பு வணக்கம் பிரியா.
இன்றுதான் உங்கள் வலைப்பூவுக்கு வந்துள்ளேன். மிக அழகாக நிறைய விடயங்கள் இருக்கிறதே..அருமை...தொடர்ந்து வருவேன்.
வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி...உங்களுக்கும் புது வருட மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
பிரியா இங்கிருந்து உங்க கோலங்களில் சிலதை நான் சுட்டுக்கலாமா...:)உங்க அனுமதியோடை...:)...
கைவேலைக்கு நல்ல நல்ல டிசைனா இருக்கு...
priya, இந்தத் தொகுப்பிலும் பலகோலங்கள் எனக்குத் தெரியுமே! :) அழகா இருக்குப்பா எல்லாமே!