•Tuesday, January 25, 2011
1. சௌ சௌ காயை நறுக்கும்போது கை பிசுபிசுப்பாகிவிடும். இதைத் தவிர்க்க காயை நீள வாக்கில் இரண்டாக வெட்டி, ஒன்றோடு ஒன்றைத் தேய்த்தால் நுரை வரும். பிறகு தண்ணீரில் அலம்பிவிட்டு நறுக்கினால் பிசுபிசுப்பே படியாது.
2. இரண்டு மணி நேரத்தில் தயிர் செய்ய பாலை காய்ச்சி மிதமான சூட்டில் இரண்டு ஸ்பூன் தயிர் விட்டு கலக்கி அதை ஹாட் பேக்கில் வைத்து மூடி விட்டால் இரண்டே மணி நேரத்தில் கெட்டியான தயிர் கிடைக்கும்.
3.வெண்ணை காய்ச்சி இறக்கும்போது கடைசில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு விட்டால் நெய் நல்ல மணமாகவும் இருக்கும் கசக்கவும் செய்யாது. எங்க வீட்டுல எங்க மாமியார் வெத்தலை போடுவாங்க. அத சாப்பிட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

1 comments:
சௌ-சௌ டிப்ஸ் யூஸ்புல்லா இருக்கு. ஊரிலே இந்தமாதிரி பிசுபிசுப்பா இருக்கும்,இங்கே அவ்வளவு தெரியறதில்ல.ஊருக்கு வந்தா இந்த டிப்ஸை கட்டாயம் யூஸ் பண்ணிப்பேன். :)