Author: Priya ram
•Thursday, May 19, 2011
என்னோட நாத்தனார் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து இருந்தாள். அவள் என் கிட்ட கருக மணி மாதிரியே நிறைய கலர்ல மாலைகள் பண்ணி தர சொல்லி கேட்டாள்.  நானும் கிடைத்த கலர் மணிகளை வைத்து இந்த மணி மாலைகளை  செய்தேன். பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

இது மெரூன் கலர் மணி வைத்து செய்தது.


இது பச்சை  கலர் மணி வைத்து செய்தது.



 இது நீல  கலர் மணி வைத்து செய்தது.


 இது சிவப்பு கலர்  மணி வைத்து செய்தது.


இது எல்லா கலர்  மணியையும்  வைத்து செய்தது.

This entry was posted on Thursday, May 19, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On May 19, 2011 at 8:56 PM , Unknown said...

நல்லா இருக்கு

 
On May 19, 2011 at 10:34 PM , Mahi said...

குட்டீஸுக்கு போட சூப்பரா இருக்கும் ப்ரியா! ட்ரெஸ்க்கு மேட்சா நாமே கூட போட்டுக்கலாம்! ;)

 
On May 20, 2011 at 9:47 PM , Malini's Signature said...

எல்லாமே ரொம்ப அழகா இருக்கு....எங்களுக்கு எல்லாம் கிடைக்காதா !!!!!

 
On June 9, 2011 at 11:06 AM , Priya ram said...

thanks faiza

 
On June 9, 2011 at 11:07 AM , Priya ram said...

நன்றி மகி. பெரியவங்க கூட போட்டுக்கலாம் பா.

 
On June 9, 2011 at 11:08 AM , Priya ram said...

நன்றி ஹர்ஷினி அம்மா. உங்களுக்கு இல்லாததா..... உங்க பெண்ணை எனக்கு ரொம்ப புடிக்கும். அவளுக்காகவே செய்து தரலாம்.

 
On June 26, 2011 at 8:38 AM , இமா க்றிஸ் said...

எல்லாமே நல்லாருக்கு. 2nd is the best. கலர் நல்லா இருக்கு.

 
On July 6, 2011 at 7:40 AM , Priya ram said...

நன்றி இமா. ஓஒ..... உங்களுக்கு கிரீன் கலர் புடிச்சு இருக்கா ????? இமாக்கு ஒரு கிரீன் கலர் மணி மாலை பார்சல்...... இங்க நான் பண்ணி சேல்ஸ் பண்ணிட்டு இருக்கேன் இமா. நிறைய ஆர்டர் ப்ளூ கலர் மணிக்கும், மல்டி கலர் மணிக்கும் தான் வந்தது......

 
Related Posts Plugin for WordPress, Blogger...