•Monday, August 15, 2011
என்னோட மாமி பொண்ணு ஒருத்தி எம்போஸ் பெயின்டிங் பண்ணி இருந்தா. அதை பார்த்ததும் எனக்கும் வாங்கி ட்ரை பண்ணனும்னு தோனுச்சு. நான் முதல்ல பண்ண எம்போஸ் பெயின்டிங் இது தான். இந்த கிட் விலை 70 ரூபாய் தான். பெயிண்ட் பண்ணற ஆர்வத்துல கண்ணு,மூக்கு எல்லாம் தெரியாத மாதிரி பெயிண்ட் பண்ணிட்டேன்.
அந்த பெயிண்ட் கிட்ல கருப்பு கலர் பெயிண்ட் வேற இல்லை. என்ன பண்ணறதுன்னு ஒன்னும் புரியாத நேரத்தில் சிநேகிதி கிட்ட கேட்டேன். அவங்க கருப்பு பியர்ல் கலர் வாங்கி கண்ணு, மூக்கு எல்லாம் வரஞ்சிடுங்கனு ஐடியா தந்தாங்க. அதே மாதிரி பண்ணிடலாம்னு கருப்பு பியர்ல் கலர் வாங்கி டூத் பிக் வச்சு கண்ணு, மூக்கு, வாய்,மீசை எல்லாம் வரைந்தேன்.
இது நான் ரெண்டாவதா பண்ண எம்போஸ் பெயின்டிங்.
இந்த கிட் 125 ரூபாய் தான். அழகான எம்போஸ் பெயிண்ட்டிங் கிடைத்திடும். சின்ன குழந்தைங்க கூட பண்ணலாம்.
அடுத்ததா இன்னும் ஒரு எம்போஸ் பெயிண்ட்டிங் பண்ணிட்டு இருக்கேன். அதை விளக்கமா அடுத்த பதிவில் போடறேன்.
பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க.
Painting
|
6 comments:
ரொம்ப அழகா இருக்கு. எல்லாம் ஃப்ரேம் பண்ணி மாட்டி வச்சு இருக்கீங்களா? எனக்கும் ஒண்ணு அனுப்பி வைங்க.
wow..kalkuringa...so nice...
நன்றி இமா.இன்னும் இல்லை இமா. இனிமே தான் பண்ணனும். மூணு செய்து இருக்கேன். எது வேனும்னு சொல்லுங்க.... அனுப்பி வைக்கறேன். :)
நன்றி கீதா.சின்ன பசங்க கூட பண்ணலாம். ரொம்ப ஈஸி தான்.
அருமையான பெயிண்டிங் ஓவியங்கள்...பாராட்டுக்கள்.. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
ரொம்ப அழகா இருக்கு....
சே.குமார்
http://vayalaan.blogspot.com