•Friday, March 18, 2011
இது என்னோட முதல் பானை அலங்காரம். இந்த அலங்காரம் பண்ண கொஞ்சம் வேலை பண்ணனும். பானையை உப்பு தாள் போட்டு நன்றாக தேய்த்து சாப்ட் ஆக்கணும். அப்புறம் பானையை அலம்பி விட்டு அதை காய வைத்து அதன் மேல் ரெண்டு மூணு லேயர் டிஷ்ஷு பேப்பர் வச்சு பெவிகால் தடவி ஒட்டி காய விடனும். நன்றாக காய்ந்ததும் ரெட் கலர் பெயிண்ட் பண்ணிட்டு வேண்டிய டிசைன் போட்டுக்கணும்.
5 comments:
அழகா இருக்கு ப்ரியா!
நன்றி மஹி.
அழகா இருக்கு நன்றி
கருத்துக்கு நன்றி சாய்ராம்.
அழகா இருக்கு ப்ரியா!