Author: Priya ram
•Wednesday, March 09, 2011
என்னோட மாமியார் பிறந்த நாளுக்காக quilling பேப்பர் வச்சு இந்த க்ரீடிங் கார்டு செய்தேன்.




This entry was posted on Wednesday, March 09, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On March 9, 2011 at 7:21 PM , Unknown said...

Intha Quiling paper works ellam superah irukunga

 
On March 10, 2011 at 11:36 AM , Mahi said...

அழகா இருக்கு ப்ரியா! வேற என்ன ஸ்பெஷல் செய்தீங்க பர்த்டேக்கு? பிலேட்டட் பர்த் டே விஷஸ் டு யுவர் மதர்-இன்-லா!

 
On March 10, 2011 at 1:31 PM , priyaram said...

நன்றி மஹி. உங்களோட வாழ்த்துக்களை சொல்லிடறேன். ஒரு பூச்செண்டு பண்ணேன் அவ்வளவு தான். ரெண்டு பேறும் சேர்ந்து தந்தோம். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...