Author: Priya ram
•Monday, May 23, 2011
நானும் என்னோட கணவரும்  ஒரு வார இறுதியில் கோவளம் பீச்க்கு போனோம்.  போற வழி  எல்லாம் ஒரே மாங்காய் தோப்பு. மாங்காய் கொத்து கொத்தா கீழயே தொங்கிட்டு இருந்தது. அங்க இருந்த ஆட்கள்  பறிக்க விடலை. அதனால் போட்டோ மட்டும் எடுத்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


This entry was posted on Monday, May 23, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On June 3, 2011 at 11:03 AM , Mahi said...

ப்ரியா,மாந்தோப்பு சூப்பரா இருக்கு. உங்களை போட்டோ எடுக்கவிட்டதே பெரிசு,இதுல பறிக்கவேற விடுவாங்களா? :)

 
On June 9, 2011 at 11:49 AM , Priya ram said...

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஆகிடுச்சு மகி அன்னிக்கு. பார்க்க ரொம்ப அழகா இருந்தது.

 
Related Posts Plugin for WordPress, Blogger...