•Wednesday, June 08, 2011
ஓமப்பொடி செய்ய தேவையான பொருட்கள் :
ஓமம் - 1 ஸ்பூன்
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
உப்பு
பெருங்காயம்
வெண்ணெய் - ஒரு ஸ்பூன்
செய்முறை :
மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். குழலில் ஓமப்பொடி தட்டு போட்டு பிசைந்த மாவை போட்டு எண்ணையில் பிழிந்து பொறித்து எடுத்தால் ஓமப்பொடி தயார்.
ஸ்னாக்ஸ்
|

5 comments:
romba nalla irukku...
thanks geetha achal, try panni paarunga.
நீங்க சிங்கப்பூர்ல இருந்த காலத்தில ஓமப்பொடி-ரிப்பன் பகோடா ரெசிப்பி எல்லாம் உங்ககிட்டு கேட்டு நோட் பண்ணிவைச்சிருந்தேன்,இன்னும் செய்யல. ;)
சூப்பரா இருக்கு ஓமப்பொடி.அப்படியே ரிப்பன் பகோடாவும் போடுங்க.:P :P
நன்றி மகி. கண்டிப்பா ரிப்பன் பகோடா செய்து போடறேன். ஓமப்பொடி ட்ரை பண்ணி பாருங்க. ஓமம் வாசனைல சாப்பிட சாப்பிட சும்மா சாப்பிட்டு கிட்டே இருக்கலாம்.
மெல்லிய ஓமப்பொடி பிழிவதானால் ஓமத்தை பொடி செய்து கூட சேர்க்கலாம். கண் அடைத்துக் கொள்ளாமல் இருக்கும். குறிப்பு தீபாவளிக்கு எல்லோ
இருக்கும் உபயோகமாக இருக்கும்.