•Thursday, June 23, 2011
கல்யாணம்னா இந்த மாங்காய் ஊறுகாய் இருக்கும். இந்த ஊறுகாய் செய்வதும் ரொம்ப ஈஸி தான்.
தேவையான பொருட்கள் :
மாங்காய் - 1
உப்பு
பெருங்காயம்
வறட்டு மிளகாய் பொடி
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு
செய்முறை :
மாங்காயை பொடியாக நறுக்கி அதில் உப்பு, பெருங்காயம், வறட்டு மிளகாய் பொடி போட்டுக்கணும்.
எண்ணெய் நன்றாக சுட வச்சு கடுகு தாளித்து மாங்காய்ல கொட்டினா மாங்காய் ஊறுகாய் ரெடி.
ஊறுகாய்
|

3 comments:
சிம்பிள் ஊறுகாய்! நல்லா இருக்கு ப்ரியா!
நன்றி மகி. .... எங்க வீட்டுல எப்பவும் பண்ணுவோம் இந்த ஊறுகாய்.
துளி வெந்தயம் வறுத்தரைத்த பொடியும் சேர்த்து விட்டால் ருசியோ ருசிதான்.