•Monday, April 25, 2011
இந்த அலங்கார வளையல் செய்ய
தேவையான பொருட்கள் :
மெழுகு வளையல் ( கடையில கலர் கலரா கிடைக்கும் )
கலர் செல்லோடேப்
பெவிகால்
அலங்காரம் செய்ய வெள்ளை பூ ஸ்டோன்
செய்முறை :
மெழுகு வளையலை சுற்றி கலர் செல்லோடேப் இடைவிடாமல் ஓட்டனும். வளையல் மேலே தேவையான இடத்தில் பெவிகால் தடவி வெள்ளை பூ ஸ்டோன் ஓட்டனும். அழகான அலங்காரம் செய்யப்பட்ட வளையல் ரெடி.
வளையல்
|
4 comments:
ரொம்ப அழகாக இருக்கின்றது....
வாவ்... ரொம்ப சூப்பர்
நன்றி கீதா.
நன்றி சிநேகிதி