•Friday, April 29, 2011
ஹர்ஷினி அம்மா ப்ளாக்ல ஒரு பதிவில் பிரேஸ்லெட் செய்து போட்டு இருந்தாங்க . அதை பார்த்ததில் இருந்து அதே மாதிரி பண்ணனும்னு ஆசையா இருந்தது. இவருடன் ஒரு முறை வெளில போகும் போது இவர் கிட்ட கேட்டு ஒரு பிரேஸ்லெட் வாங்கினேன். அதை பார்த்ததும் ரொம்ப ஈஸியா தானே இருக்கு வாங்கி ட்ரை பண்ணிடணும்னு நினைச்சேன். தியாகராய நகர் போகும் போது இதற்க்கு தேவையானவற்றை வாங்கி ட்ரை பண்ணேன். நல்லா வந்தது. பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
தேவையான பொருட்கள் :
பிஷ்நெட் ஒயர்.
தேவையான மணிகள்
கத்தரிக்கோல்
செய்முறை :
தேவையான அளவு பிஷ்நெட் ஒயரை கட் பண்ணிக்கணும். அதில் நமக்கு விருப்பம் போல் மணியை கோர்த்து ரெண்டு முனையையும் சேர்த்து முடிச்சு போட்டுடனும். அவ்வளவே தான் அழகான பிரேஸ்லெட் கிடைச்சுடும்.
9 comments:
romba romba alaga irukkuthu....Kurinjikathambam, Event : HRH-Healthy Summer
உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கிறேன்... பெற்றுக்கொள்ள வாருங்கள்...
என்றும் நட்புடன் உங்கள்
சிநேகிதி
Supera iruku....Love it...Me too used to make it during my college days...
அழகா இருக்கு ப்ரியா!
நன்றி kurinji.
நன்றி கீதா. உங்களோடதையும் முடிந்தால் உங்க ப்ளாக் ல போஸ்ட் பண்ணுங்க.
நன்றி மகி.
நன்றி மகி .. ரொம்ப அழகா செய்து இருக்கீங்க அன்னைக்கே பார்த்தேன் ஆனா என் அக்கொண்ட் ஓபன் பன்னவே முடியலை...அழகா இருக்குப்பா :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹர்ஷினி அம்மா.