This entry was posted on Monday, April 04, 2011 and is filed under
உல்லன்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
/நீங்க நாய் குட்டி வளர்த்து இருக்கீங்க தெரியும் பூனை கூட வளர்த்து இருக்கீங்களா ?/ கர்ர்ர்ர்ர்ர்ர்! நாய்க்குட்டி கூட கொஞ்சநாள் இல்லாம இருந்திருக்கும்,பூனைக்குட்டிங்க எங்கவீட்டில் பல வருஷம் வளர்த்திருக்கோம் ப்ரியா!
இந்தப் பூனைக்குட்டிய சீக்கிரம் அனுப்பிவையுங்க.கார்கோல போட்டுராதீங்க,பிஸினஸ் க்ளாஸ்ல டிக்கட் போட்டு அனுப்புங்க,சரியா? ;)
11 comments:
இந்த அழகு பூனை எவ்வளவு பால் குடிக்கும் னு சொல்லுங்க.
நான் வாங்கி தரேன். cute கேட்.
அழகா இருக்கு ப்ரியா! பத்திரமா ப்ரேம் பண்ணி வச்சிருக்கீங்க,அப்புறம் எங்கே கேட் வெளியே வரது? ஆனா இவ்வளோ அழகானா பூனை வீட்டுக்குவந்தா,கேக்காமலே அதுக்கு எல்லா கவனிப்பும் நடக்கும். :)
நன்றி சௌம்யா. இந்த பூனை நீங்க எவ்வளவு பால் வாங்கி வச்சு இருந்தாலும் அப்படியே குடிச்சிடும்.
நன்றி மஹி. நீங்க நாய் குட்டி வளர்த்து இருக்கீங்க தெரியும் பூனை கூட வளர்த்து இருக்கீங்களா ? அடுத்த flight ல டிக்கெட் புக் பண்ணி அனுப்பி வைக்கிறேன்.
/நீங்க நாய் குட்டி வளர்த்து இருக்கீங்க தெரியும் பூனை கூட வளர்த்து இருக்கீங்களா ?/ கர்ர்ர்ர்ர்ர்ர்! நாய்க்குட்டி கூட கொஞ்சநாள் இல்லாம இருந்திருக்கும்,பூனைக்குட்டிங்க எங்கவீட்டில் பல வருஷம் வளர்த்திருக்கோம் ப்ரியா!
இந்தப் பூனைக்குட்டிய சீக்கிரம் அனுப்பிவையுங்க.கார்கோல போட்டுராதீங்க,பிஸினஸ் க்ளாஸ்ல டிக்கட் போட்டு அனுப்புங்க,சரியா? ;)
ஆஹா!!!!!!!!! என்னோட பூனைக்கு என்ன ஒரு ராஜ மரியாதை பா. கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரியே அனுப்பி வைக்கிறேன்.
ரொம்ப நல்ல இருக்கு. இதை எப்படி செய்யணும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
உங்க உல்லன் பூனை மிகவும் அழகாக உள்ளது , இதை எப்படி செய்றது சொல்லுங்க.
நன்றி கலை. எப்படி செய்யறதுன்னு விரைவில் ஒரு பதிவாக போடறேன்.
நன்றி seenaa.