Author: Priya ram
•Friday, April 08, 2011

இந்த பெரிய மேட்டையும் உல்லன் நூல் வைத்து தான் பண்ணேன். இதற்க்கு பயன் படுத்தின சட்டம் கொஞ்சம் பெரிய சைஸ். இதை மாதிரி ரெண்டு மேட் செய்தால் ஒரு பை பண்ணலாம்.

 
பூக்களுக்கு நடுவில் மணி வைக்காம இந்த மாடல் செய்து இருக்கேன். டெலிபோன் மேட்- ல செய்தது  போல் மணி வைத்தும் செய்யலாம்.


This entry was posted on Friday, April 08, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On April 11, 2011 at 6:32 PM , Jayanthy Kumaran said...

wow...fantastic creation..
visiting your space for the first time...sure you have a lovely blog...great posts..
happy to follow u..:)
do stop by mine sometime..
Tasty Appetite

 
On April 12, 2011 at 2:30 PM , Priya ram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜே.

 
On April 13, 2011 at 8:15 PM , Unknown said...

Could you show how did you do this beautiful mat. I love to visit your blog.

 
On April 14, 2011 at 2:58 PM , Priya ram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்ஷ்மி. இந்த மேட் போடுவதற்கு ஒரு அறுகோண சட்டம் வேண்டும். கூடிய சீக்கரம் சட்டத்துடன் எப்படி போடணும்னு போஸ்ட் பண்ணறேன்.

 
On April 16, 2011 at 1:17 PM , GEETHA ACHAL said...

Looks so cool...

 
On April 16, 2011 at 3:01 PM , Priya ram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

 
Related Posts Plugin for WordPress, Blogger...