•Wednesday, April 27, 2011
இது என்னோட ரெண்டாவது தெர்மோகோல் தட்டு அலங்காரம்.
இதுல கொடுத்து இருக்க கலரை விட வேற கலர் கொடுத்து இருக்கலாம்னு எங்க மாமனார் சொன்னார். உங்களுக்கு என்ன தோணறது பார்த்து விட்டு சொல்லுங்க
இந்த அலங்காரமும் ஈஸி தான். நமக்கு தேவையான படத்தை தெர்மோகோல் தட்டுல வரையனும். பென்சில்னால வரைந்த பகுதிக்கு மட்டும் பெவிகால் தடவி மேல ஜிகினா தூள் தூவி கவிழ்த்து தட்டினால் அலங்கார தட்டு தயார்.
இதுல கொடுத்து இருக்க கலரை விட வேற கலர் கொடுத்து இருக்கலாம்னு எங்க மாமனார் சொன்னார். உங்களுக்கு என்ன தோணறது பார்த்து விட்டு சொல்லுங்க
6 comments:
நல்ல இருக்கு ப்ரியா
நன்றி சினேகிதி. கலர் பத்தி ஒண்ணுமே சொல்லலையே..... நீங்க நிறைய கை வேலை எல்லாம் பண்ணி இருக்கீங்க. கலர் பத்தி ஏதாவது சொல்லுவீங்கன்னு பார்த்தேன்.
ரொம்ப அழகாக இருக்கின்றது...எனக்கு செய்து கொடுங்களேன்...
நன்றி கீதா. தாராளமாக செய்து தரேன். இந்தியா எப்போ வரீங்கன்னு சொல்லுங்க செய்து ரெடியா வைக்கறேன்.
ப்ரியா,விநாயகர் அழகா இருக்கார்.பார்டர்ல இருக்க ப்ளூதான் கொஞ்சம் டார்க்கா இருக்கமாதிரி தெரியுது எனக்கு!
நன்றி மகி. எங்க மாமனாரும் இதை தான் சொன்னார்.முடிச்சதும் எனக்கும் அப்படி தான் இருந்தது. ஆனா மாத்த முடியாதுனு அப்படியே விட்டுட்டேன்.