Author: Priya ram
•Wednesday, April 06, 2011
இந்த மேட்டை உல்லன் நூல் வைத்து பண்ணேன். இதை செய்ய எக்சகன் ஷேப் - ல ஒரு மர சட்டம் வேண்டும். அந்த சட்டம் இருந்தால் ஈஸி - யா இந்த மேட்டை செய்து விடலாம். இதில் ஒவ்வொரு பூக்களுக்கும் நடுவில் மணி கோர்த்து செய்து இருக்கேன்.
4 comments:
ப்ரியா,ரொம்ப அழகா இருக்குப்பா! எனக்கும் இதை கத்துக்கணும்னு ஆசை வந்துடுச்சு.ஆனா இதிலே A,B,C,D கூட தெரியாது. பேஸிக்ஸ் எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.
நன்றி மஹி. இந்த மேட் நான் வேலை பண்ணும் போது போட்டது. இதற்கான சட்டம், படிக்கிற பசங்க கிட்ட வாங்கி போட்டேன். இந்த மாதிரி பெரிய சைஸ் ல ரெண்டு போட்டு பை கூட தைக்கலாம்னு எங்க மாமியார் சொல்லிட்டு இருக்காங்க. கூடிய விரைவில் இதற்கான சட்டம் பண்ண ஆர்டர் தந்து விடுவோம். அந்த சட்டத்துடன் சொல்லி தரேன். ரொம்ப ரொம்ப ரொம்ப ஈஸி தான்.
அழகு மேட் கலர் காம்பிநேஷன் சூப்பர்
நன்றி சௌம்யா. இதுல நிறைய கலர்ஸ் போட்டோம் அப்போ. எல்லாமே அருமையா வந்தது.