Author: Priya ram
•Thursday, February 10, 2011
ஸ்பான்ச் பேப்பர் வச்சு நிறைய ரோஜா பூக்கள் செய்யனும். அப்புறம் ரெண்டு ரெண்டு பூவா வச்சு பூ தொடுக்கற மாதிரி கட்டி தனித்தனியா வச்சுக்கணும். ஊசில டுவைன் நூலை கோர்த்து மல்லி பூ செண்டு கோக்கர மாதிரி கோர்த்தா மாலை ரெடி. 



இந்த ஸ்பான்ச் பேப்பர் புதுசா டிவி, fridge வாங்கும் போது கூட போர்த்தி வரும். தனியா கடையிலயும்  நிறைய கலரில் கிடைக்கிறது.

This entry was posted on Thursday, February 10, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On August 10, 2012 at 3:48 PM , இமா க்றிஸ் said...

ப்ரியா...... சூப்பரா இருக்கு இந்த மாலை. எங்க போவேன் கலர் ஸ்பாஞ்சுக்கு நான்!!

 
Related Posts Plugin for WordPress, Blogger...