•Thursday, February 17, 2011
நேத்து சாக்கலேட் பண்ண ட்ரை பண்ணேன். நல்லா வந்தது.
தேவையான பொருட்கள் :
பால் பவுடர் - 1 கப்
கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன்.
வெண்ணை - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1/4 டம்ளர்
செய்முறை :
பால் பவுடர் கூட கோக்கோ பவுடர் போட்டு மிக்ஸ் பண்ணனும். தண்ணிய நல்லா கொதிக்க வச்சு அதுல வெண்ணைய போட்டு உருகியதும் இறக்கி பால் பவுடர் மிக்ஸ் - ல கொஞ்சம் கொஞ்சமா தண்ணிய விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசயனும். fridge கூட வர சாக்கலேட் mold இல்லைனா தட்டுல கொஞ்சம் உருகின வெண்ணை தடவி இந்த மாவை போட்டு ப்ரீசர் ல ஒரு மணி நேரம் வச்சு எடுத்தா சாக்கலேட் ரெடி. இதுக்கு உள்ள பாதம் பருப்பும் stuff பண்ணலாம் சாப்பிடும் போது இன்னும் நல்லா இருக்கும்.

இந்த மோல்ட் வச்சு தான் நான் பண்ணேன்.
2 comments:
நல்லா இருக்கு ப்ரியா! :)
நன்றி மஹி! :)