Author: Priya ram
•Monday, February 28, 2011
பாய்சா அவங்க ப்ளாக் - ல சொன்னத வச்சு இந்த குந்தன்  கம்மல் செய்து இருக்கேன். ப்ளூ கலர் எனக்கு புடிச்ச கலர் அதான் நானும் அதே கலர் - ல குந்தன் வாங்கி செய்து இருக்கேன். 





இவை இரண்டும்  quilling  பேப்பர் வச்சு பண்ண கம்மல்கள்.

This entry was posted on Monday, February 28, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On March 1, 2011 at 10:39 AM , Mahi said...

2 கம்மலுமே அழகா இருக்கு ப்ரியா! க்வில்லிங்னா பேப்பரை மடித்து செய்வதா?

 
On March 4, 2011 at 2:36 PM , Priya ram said...

நன்றி மகி. ஆமாம் மகி பேப்பரை உருட்டி செய்யணும். அதுக்குன்னு ஒரு டூல் இருக்கு அதை வச்சு பண்ணனும்.

 
On March 4, 2011 at 3:00 PM , Babs said...

Blue colour kammal is nice.....

 
On March 4, 2011 at 4:28 PM , Priya ram said...

thanks babs.

 
On March 6, 2011 at 5:20 PM , Sowmya said...

சூப்பர் ஆ இருக்கு கம்மல் எல்லாம் .
எப்படி பண்றது ? ப்ளூ கலர் கம்மல் ரொம்ப நல்லா இருக்கு.

 
On March 6, 2011 at 6:56 PM , Priya ram said...

நன்றி சௌம்யா. OHP SHEET - நு ஒரு ஷீட் இருக்கு அதுல சின்ன சதுரமா கட் பண்ணிகிட்டு குந்தன் கற்களை ஸ்டார் shape ல ரெண்டு பக்கமும் ஓட்டனும். அப்புறம் சுத்தி இருக்க எக்ஸ்ட்ரா ஷீட்டை கட் பண்ணிட்டு குந்தன் ல இருக்க ஓட்டைல வளையம் கோர்த்து hanging கோர்த்தால் கம்மல் ரெடி. ஈஸி தான் ட்ரை பண்ணி பாருங்கள் சௌம்யா.

 
Related Posts Plugin for WordPress, Blogger...