Author: Priya ram
•Tuesday, July 19, 2011
 நிறைய மணி வச்சு, டாலர் வச்சு நீளமா கருகமணி மாலை பண்ணனும்னு ஆசையா இருந்தது. அதன் வெளிப்பாடு தான் இது. இதுலே ரெண்டு மாடல்ல பண்ணி இருக்கேன்.









This entry was posted on Tuesday, July 19, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On July 19, 2011 at 12:54 PM , இமா said...

எனக்கு முதலாவது ரொம்பப் பிடிச்சு இருக்கு. ரெண்டாவதும் அழகுதான்.

 
On July 19, 2011 at 4:10 PM , GEETHA ACHAL said...

அழகு...இப்படி எல்லாம் எங்களுக்கு படம் காமித்தால் மட்டும் போதாது...அப்படியே ஒன்று அனுப்பியும் வைக்க வேண்டும்..

சூப்பர்பாக இருக்கு ப்ரியா..

 
On July 24, 2011 at 8:47 PM , angelin said...

ரொம்ப அழகா இருக்குங்க .கருக மணி எங்கே கிடைக்கும் ..

 
On July 24, 2011 at 8:48 PM , angelin said...

came here from Mahis blog .

 
On July 25, 2011 at 2:21 PM , Priyaram said...

நன்றி இமா.

 
On July 25, 2011 at 2:23 PM , Priyaram said...

நன்றி கீதா..... கண்டிப்பா செய்து அனுப்பறேன்...... உங்களுக்கு இல்லாததா.... :)

 
On July 25, 2011 at 2:51 PM , Priyaram said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி angelin.... எல்லா மணியும் சென்னை பாரிஸ் - ல வாங்கினது. பாரிஸ் - ல oswal ன்னு ஒரு கடை இருக்கு... அங்க எல்லா கைவேலை சாமானும் கிடைக்கும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...