•Friday, September 30, 2011
இந்த மணி மாலைகள் செய்வது ரொம்ப ஈஸி. கருப்பு மணி சரம் வைத்து இந்த மணி செய்தேன். மணி சரம் விலை
25 ரூபாய், டாலர் 55 ரூபாய். இதர செலவுடன் மொத்தம் 90 ரூபாய் தான் செலவு ஆகும்.
ஹிந்தி நாடகம் ஒண்ணுல, ஒரு பெண் இந்த மாதிரி ஐந்து சரத்தில் மணி மாலை போட்டுண்டு இருந்ததை பார்த்தேன். அதை பார்த்ததும் அதே மாதிரி ட்ரை பண்ணலாம்னு ஐந்து ஹோல் இருக்க மாதிரி சமோசா லாக் தேடினேன். எந்த கடையிலயும் கிடைக்காததால் மூணு ஹோல் இருக்க சமோசா லாக் வைத்து இந்த மணி செய்தேன்.
பின்னாடி மணி வைப்பதை விட கயிறு வைத்தால் நல்லா இருக்கும்னு ஐடியா வந்ததால், பின்னாடி கயிறு வைத்து மணியை மாத்தினேன். எது நல்லா இருக்குனு சொல்லுங்க.....
இந்த சிவப்பு, பச்சை மணியில் மீதி இருந்ததை வைத்து இந்த மல்டி கலர் மணி செய்தேன். இந்த டாலரும்
55 ரூபாய் தான். குறைந்த செலவில் அழகழகான மணிகள் ரெடி.
12 comments:
ஹை! நான்தான் முதல்ல..எல்லா மாலையும் அழகா இருக்கு.கயிறு வைத்த மாலை சூப்பர்!
நன்றி ராதா. என்னோட நாத்தனார் இது மாதிரி தான் கேட்டா, அதான் மாற்றி செய்து வைத்து இருக்கேன்.
மணி நன்றாக உள்ளது ப்ரியா
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நளினி.
மணி ரொம்ப அழகா இருக்குங்க, எங்கே கிடைக்கும்னு தெரிஞ்சா நானும் என்னுடைய sister கிட்ட சொல்லி செய்ய சொல்வேன்
சூப்பர்!
azhaka irukku priya!
kayiru vaicha manimalaithaan paarkka amsama irukku! kazuthila pottu paarththaathaan azhakaa irukkannu theriyum! :)
நன்றி இமா.
நன்றி மஹி. கழுத்துல பொட்டு பார்த்தேன். கயிறு வச்சது தான் நல்லா இருந்தது. மணி வச்சது லாங் செயின் மாதிரியும், கயிறு வச்சது ஷார்ட் செயின் மாதிரியும் இருக்கு.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாபு. இந்த மணிகள் தியாகராயாநகர்ல ( T - nagar ) கிடைக்கும்.
Beautiful
நன்றி மீரா.