•Wednesday, February 22, 2012
இது என்னுடைய 100 - ஆவது பதிவு.
திரட்டிப்பால் செய்ய தேவையான பொருட்கள் :
பால் - 1 1 /2 லிட்டர்
சக்கரை - 1 கப்
செய்முறை :
பாலை திக்கான ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அடுப்பை சிம்-ல் வைத்து நன்றாக காய்ச்சனும்.
பாலை மேலும் காய்ச்சனும்....
பாலை மேலும் நன்றாக காய்ச்சனும்....
பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்...
பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, 1 கப் சக்கரை போட்டு நன்றாக கலக்கவும்...
திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்...

சிம்-ல் வைத்து நன்றாக கிளறனும்...
திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்...
திரட்டிப்பால் ரெடி.... பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம். சாப்பிடுவதற்கும் ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு :
அப்போ அப்போ பார்த்து, அடி பிடிக்காமல், கிளறிக்கொண்டே இருக்கணும்.