இந்த ஆர்ட் செய்ய நிறைய பேப்பர்ஸ் வேண்டும். என்னோட தம்பி ஒருத்தன் அவன் ஆபீஸ் - ல நிறைய கலர் பேப்பர்ஸ் இருப்பதாகவும் அதை தானே கட் பண்ணி தருவதாகவும் சொன்னான். மொதல்ல ஒரு கலர் பேப்பர் மட்டும் நிறைய கட் பண்ணி தந்தான். அதை வைத்து என்னோட மாமனார் பிறந்த நாளுக்கு இந்த பரிசு செய்தேன்.
7 comments:
Romba romba romba nalla irukkuthu
Kurinjikathambam
அழகா இருக்கு ப்ரியா! மாமனார் பர்த்டே கார்டா? க்யூட்! :)
thanks kurinji.
thanks mahi
சூப்பர். மேல பீட்ஸும் வச்சீங்களா?
நன்றி இமா. ஆமாம் இமா. கலர் கலர் ரா நிறைய குட்டி குட்டி ஸ்டோன் கிடைக்கிறது. செய்து முடிச்சதும் நான் வைட் ஸ்டோன் வச்சேன். பார்க்கவே அழகா இருந்தது. இப்போ அது மேல ஒரு கவர் போட்டு ஷோ ல வச்சு இருக்கேன்.
அழகா இருக்கு