Author: Unknown
•Thursday, January 10, 2013
மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் வாசலில் பெரிய கோலம் போடுவாங்க.. எங்க வீட்டில் ராம் ரொம்ப விரும்பி கேட்டும் என்னால போட முடியலை... எங்க அக்கா ரொம்ப அழகா கோலம் போடுவா... சாதாரணமா வாசலில் போய் நின்னுகிட்டு பெரிய பெரிய கோலம் எல்லாம் அசால்டா போட்டு விட்டு வருவா.... நான் அப்படி இல்லை... கோல நோட்டு இல்லாம வெளில போகவே மாட்டேன்.... :)

பொங்கல் நேரத்திலாவது பெரிய கோலம் போடலாம்னு நெட்டில் கோலம் தேட ஆரம்பித்தேன்.. அதை பார்த்து விட்டு, எங்க மாமியார் அவங்க கிட்ட இருந்த பழைய கோல நோட், அவள் விகடன், மங்கையர் மலர் புக் உடன் வந்த இணைப்பு கோல புக், பேப்பரில் வரைந்து வைத்த கோலம்னு நிறைய தந்தாங்க..... அதை எல்லாம் எடுத்து, எனக்கு போட வந்த கோலம் வரை தெளிவா என்னோட நோட்டில் போட்டு வைத்து இருக்கேன்.... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.... உங்க வீட்டு வாசலில் போட கூட இவை பயன்படலாம்.....

நிறைய கோலம் இருப்பதால் கோலங்கள் -1,2,3,4,.... என்று பகிர்ந்து கொள்ளலாம்னு இருக்கேன்.... என்ன சொல்லறீங்க ? ஓகே தானே ?

15 புள்ளி கோலங்கள் :-

15 புள்ளி 5 வரிசை, நேர்ப்புள்ளி, 5 இல் நிறுத்தவும்..


15 புள்ளி சந்துப்புள்ளி, 8 இல் நிறுத்தவும்..


15 புள்ளி 3 வரிசை, நேர்ப்புள்ளி, 3 இல் நிறுத்தவும்..


15 புள்ளி 8 வரை , 6 பக்கமும் 3,4,5 புள்ளிகள், சந்துப்புள்ளி


15 புள்ளி, சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்..


15 புள்ளி, சந்துப்புள்ளி, 6 - இல் நிறுத்தவும்...


15 புள்ளி 3 வரிசை, நேர்ப்புள்ளி, 3 - இல் நிறுத்தவும்...


15 புள்ளி, நேர்ப்புள்ளி, 1 - இல் நிறுத்தவும்...


15 புள்ளி, சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்....


15 புள்ளி,  சந்துப்புள்ளி, 8 - இல் நிறுத்தவும்...



15 புள்ளி கோலங்கள் இன்னிக்கு பகிர்ந்து இருக்கேன்....


This entry was posted on Thursday, January 10, 2013 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On January 10, 2013 at 10:39 PM , Menaga Sathia said...

மறந்துபோன கோலங்களை ஞாபகபடுத்தியதற்கு நன்றி ப்ரியா...எல்லாமே அழகு!!

 
On January 10, 2013 at 11:40 PM , Mahi said...

I know 6 out of 10 kolams you have shared Priya! :)

All are beautiful..waiting for the next set! :))))

 
On January 11, 2013 at 8:14 AM , Vijiskitchencreations said...

Beautiful kolams. My mom, my sisters they all do very nice myself without notebook no kolams.

 
On January 11, 2013 at 10:43 AM , Sangeetha Nambi said...

Super...
http://recipe-excavator.blogpspot.com

 
On January 11, 2013 at 3:32 PM , priyasaki said...

அழகான கோலங்கள் ப்ரியா.

 
On January 11, 2013 at 9:16 PM , Unknown said...

நன்றி மேனகா, நான் கூட இதுல சில கோலம் முன்னாடியே போட்டு இருக்கேன்... ஆனால் எல்லாம் மறந்து போச்சு.. இப்போ திரும்ப போட்டு பார்க்கறேன்...

 
On January 11, 2013 at 10:47 PM , Unknown said...

நன்றி மகி .... ஓ !!! 6 கோலம் தெரியுமா !!! அடுத்த செட் கோலம் போட்டு இருக்கேன்... அதில் எவ்வளவு கோலம் தெரியும்னு பாருங்க...

 
On January 11, 2013 at 10:49 PM , Unknown said...

நன்றி விஜி... நானும் உங்கள .மாதிரி தான்... நோட் இல்லாம வெளில போகவே முடியாது... இப்ப இந்த கோலம் - ல எதை வாசலில் போடறதுன்னு யோசிச்சு கிட்டு இருக்கேன்....

 
On January 11, 2013 at 10:50 PM , Unknown said...

நன்றி சங்கீதா....


நன்றி ராஜி....

 
On January 11, 2013 at 10:54 PM , Unknown said...

நன்றி அம்முலு... உங்க ஊர் குளிருக்கு, கோலம் எல்லாம் யோசிக்க கூட முடியாது இல்லையா ??? இப்போ எப்படி இருக்கு பனி கொட்டறது ???

 
Related Posts Plugin for WordPress, Blogger...