•Wednesday, December 26, 2012
இந்த நெயில் ஆர்ட் சௌம்யா கிட்ட இருந்து நான் கத்துகிட்டது.... என்னோட நாத்தனார் பொண்ணுக்கு போட்டு விட்டேன்... எப்படி இருக்குனு சொல்லுங்க....
தேவையான பொருட்கள் :
தேவையான கலர் நெயில் பாலிஷ்
நெய்ல் கலர் நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷ் ரிமூவர்
பஞ்சு
மெலிசு ப்ரெஷ்
தேவையான ஆக்ரலிக் கலர்
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்...
நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நகத்தை சுத்தம் பண்ணனும்..
தேவையான கலர் நெயில் பாலிஷ் இட்டு காய வைக்கவும்....
தேவையான டிசைனை, ப்ரஷ் அடி முனை வைத்து ஆக்ரலிக் கலர் கொண்டு இட்டு காயவைக்கவும்.... ( வேற ஒரு நெயில் பாலிஷ் கொண்டு கூட இந்த டிசைன் வரையலாம் )
காய்ந்ததும் நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு முறை இட்டுக்கனும்....
நெயில் ஆர்ட் செய்த அழகான கை.... :) இந்த நேரத்தில் என்னை நம்பி , தன்னோட கையை தந்த என்னோட நாத்தனார் பொண்ணு தீப்திக்கு தேங்க்ஸ் சொல்லிக்கறேன்....
Nail art
|
7 comments:
ஆஹா கலக்கறிங்க ... புள்ளி வெச்சா கோலமே போட்டுடீங்க...வெரி nice
ரொம்ப அழகா இருக்கு ப்ரியா!!
Romba nalla iruku
Romba super'ah iruku...
http://recipe-excavator.blogspot.com
நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்.
புகைப் படங்களும் அருமை.
ராஜி
Beautiful priya!
அழகான கைக்கு அழகாக போட்டிருக்கிறீங்க ப்ரியா.