•Thursday, June 16, 2011
இதற்க்கு முன்பு ஒரு பதிவில் சிவப்பு, பச்சை, மெரூன், ப்ளூ என தனி தனி கலர் - ல மாலை போட்டு போஸ்ட் பண்ணி இருந்தேன். இந்த கலர் மணி அனைத்தும் சேர்த்து ஒரு மாலை பண்ணா எப்படி இருக்கும்னு பார்க்க ட்ரை பண்ணது தான் இந்த மல்டி கலர் மணி மாலை. இப்போ தெரிஞ்சவங்க எல்லோரும் இந்த மல்டி கலர் மணி மாலையை தான் கேட்கறாங்க. பார்த்து விட்டு எப்படி இருக்குனு நீங்க சொல்லுங்க.....
6 comments:
வாவ்... கலக்கல்... நான் இது போல கிராப்ட் வொர்க்ஸ் எப்பவும் முயற்சி பண்ணினதில்ல... பாத்தா ஆசையா இருக்கு... எப்படின்னு சொல்லி குடுங்களேன் போஸ்ட்லையே...
சும்மா தகதகன்னு மின்னுது ப்ரியா! :)
நன்றி மகி.
சென்னை எப்போ வரீங்கன்னு சொல்லுங்க உங்களுக்கும் இதே மாதிரி செய்து தரேன். உங்களுக்கு புடிச்சு இருந்தா.....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாவி.... :)ரொம்ப ஈஸி மணி செய்யறது. கண்டிப்பா சொல்லி தரேன்.
ஆஹா! கண்ணைக் கவருது.
நன்றி இமா.