•Friday, June 17, 2011
தேங்காய் துவையல் செய்வது ரொம்ப ஈஸி. கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து பாக்ஸ் - ல எடுத்து வச்சுக்கணும். எப்போ எல்லாம் தேங்காய் துவையல் தேவை படுதோ அப்போவெல்லாம் இந்த வறுத்த பருப்பு, மிளகாயை வைத்து, தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு உப்பு போட்டு அரைத்தால் தேங்காய் துவையல் ரெடி. வத்த கொழம்பு செய்யும் போது இந்த துவையல் செய்து துவையல் சாதத்துக்கு வத்த கொழம்பு தொட்டுண்டு சாப்பிட்டா பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்.
ரசம் சாதத்துக்கு துவையல் தொட்டுண்டு சாப்பிட்டா கூட நல்லா இருக்கும். துவையல் சாதத்துக்கு பொரிச்ச கூட்டு கூட தொட்டுண்டு சாப்பிடலாம். ஆனா வத்த கொழம்பு தான் பெஸ்ட் காம்பினேஷன்.
துவையல்
|
2 comments:
ரொம்ப சூபப்ர்ப் காம்பினேஷன் எல்லாம் சொல்லி இப்பவே செய்து சாப்பிட ஆசையினை காட்டுகின்றிங்க...
நன்றி கீதா. இந்த காம்பினேஷன் எல்லாம் பார்த்து பார்த்து சாப்பிட்ட நாக்கு என்னோடது. எங்க அம்மா ரொம்ப நல்லா சமைப்பாங்க. எதுக்கு எதை தொட்டுண்டு சாப்பிடனும்னு பார்த்து பார்த்து சாப்பிடுவேன்.
ஒரு நாள் செய்து சாப்பிடுங்க. கஷ்டமே இல்லை ரொம்ப ஈஸி தானே. ...