•Thursday, October 04, 2012
இந்த கோவில் பெங்களூர்ல நாங்க பார்த்து இருக்கோம். ரொம்ப அருமையா இருக்கும்... அதே கோவில்... இங்க சென்னைல ரொம்ப அழகா இருக்குனு.. தெரிஞ்சவங்க சொன்னதை வைத்து, நானும் என் கணவரும் ஒரு வார இறுதியில் போய் பார்த்தோம். ரொம்ப அழகா கட்டி இருக்காங்க... அங்க போட்டோ எடுக்க எந்த தடையும் இல்லைன்னு சொன்னதும், போட்டோ எடுத்து தள்ளிட்டோம்... அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு...
இந்த கோவில் சோழிங்கநல்லூர் கிட்ட இருக்கு.... இது தான் கோவிலின் வெளி வீவ்...
இந்த கோவில் சோழிங்கநல்லூர் கிட்ட இருக்கு.... இது தான் கோவிலின் வெளி வீவ்...
இது உள் அமைப்பு...
கோவில் நேரம்
கோவில் உள்ளே நுழையும் போதே இந்த பசு, கன்று சிலை தான் வரவேற்கிறது.....
கோவில் சுற்றி, சுவற்றில் வரையப் பட்டு இருக்கும் கிருஷ்ண லீலைகள்.
வசுதேவருக்கும்,தேவகிக்கும் - கிருஷ்ணர் மதுராவில் பிறந்தது...
கிருஷ்ணரை மதுராவிலிருந்து கோகுலம் எடுத்து செல்கிறார் வசுதேவர்...
பூதகி எனும் அரக்கியை, கண்ணன் அழித்தது....
நண்பர்களுடன் வெண்ணெய் திருடியது...
யசோதா கண்ணனை உரலில் கட்டியது...
யசோதாவிற்கு உலகத்தை வாயில் காட்டியது....
காளிங்க நர்த்தனம்....
கோபியர்கள் துணியை எடுத்துக்கொண்டு, கண்ணன் தர மறுத்தது....
கண்ணனை யசோதா கட்டிப்போட்டது...
கோவர்தணகிரி மலையை தனது சுண்டுவிரலால் தூக்கியது...
கோவில் சுவாமிகள் வீவ்...
ராதை, கிருஷ்ணர்,ராதையின் தோழிகள்....
ஸ்ரீ நிதை, ஸ்ரீ குரு...
அந்த கோவிலை சுற்றும் போது ஆனந்தமாக இருந்தது. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. நேரம் கிடைத்தால் போய் பாருங்கள்.....
கோவில் இருக்கும் இடத்தை சரியாக தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள்.....
கண்ணனின் லீலைகள் பார்க்க பார்க்க, கேட்க கேட்க ஆனந்தம் தான்....
ட்ரிப்ஸ்
|
10 comments:
jரொம்ப அழகாயிருக்கு. சென்னை போகும்போது கட்டாயம் போய்ப் பார்க்கிறேன்.
ரொம்ப அழகா இருக்கு..பகிர்வுகு நன்றி!!
அழகான படங்கள்... நன்றி...
இந்த பதிவினை பார்த்தவுடன் அம்மாவிற்கு போன் செய்து போய் வர சொன்னேன்...ரொம்ப நன்றி..
ஆஹா.... கோவிலை நேரில் போய் பார்த்த மாதிரியே இருக்கு ...
கிருஷ்ணனின் லீலைகள் பார்க்க பார்க்க ஆனந்தம் தான்.
photos எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.
இந்த கோவிலை கட்டும் போது நாங்க போய் இருக்கோம்.
உங்க போஸ்ட் ஐ பார்த்த உடனே இன்னொரு முறை போவதற்கு பிளான் பண்ணிட்டோம் .
Nice photos..useful post for Chennai residents! :)
very useful post...
Very nice temple
நன்றி காமாட்சி அம்மா.... கண்டிப்பாக போய் பாருங்க.... ரொம்ப விரும்புவீங்க
நன்றி மேனகா...
நன்றி தனபாலன் சார்
நன்றி கீதா... அம்மாவை போய் பார்க்க சொல்லி இருக்கீங்களா ரொம்ப சந்தோஷம் கீதா... எல்லோருக்கும் ரொம்ப புடிக்கும் இந்த கோவில்....
நன்றி சௌம்யா.. முன்னாடியே போய் பார்த்து இருக்கீங்களா ! இப்போ போய் பாருங்க.... இன்னும் புடிச்சிடும்....
நன்றி மகி... சென்னைல இருக்கவங்க மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய ஒரு இடம் இது.... அதான் பகிர்ந்து கொண்டேன்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீ வித்யா....
நன்றி பாபு.